தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.திருவண்ணாமலை காஞ்சிபுரம் உட்பட 4 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு.சென்னை ,திருவள்ளூர் செங்கல்பட்டு, கடலூர், ராணிப்பேட்டை, வேலூர்,ஆறு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு லேசான முதல் மிதமான மழை.