தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு,தலைநகர் சென்னையில் மிதமான மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல்,காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டிலும் 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு.