பஹல்காம் தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மருத்துவர் பரமேசுவரனுக்கு ஆறுதல்,செல்பேசியில் தொடர்பு கொண்டு மருத்துவர் பரமேசுவரனுக்கு ஆறுதல் கூறினார் முதலமைச்சர்,மருத்துவர் பரமேசுவரனுக்கு ஆறுதல் கூறினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,டெல்லி எய்ம்ஸில் சிகிச்சை பெற்று வரும் பரமேசுவரனின் மனைவியிடம் செல்பேசியில் பேசினார்.