சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அமரன் திரைப்படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டு ரசித்துள்ளார். மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் படக்குழுவினர் எடுத்து கொண்ட புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் அமரன் திரைப்படத்தை பார்த்துள்ளார்.