மக்கள் நல திட்டங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்,புதிய ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கிய முதலமைச்சர்,எஸ்.பி.க்களுடன் ஆலோசித்து சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும்,9 மாவட்டங்களுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஆட்சியர்கள்,முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் வாழ்த்து பெற்றனர்.