கேரள அரசு இடையூறு ஏற்படுத்துவதாக பேசியிருந்தார் இபிஎஸ்.முல்லை பெரியாறு தொடர்பான இபிஎஸ் கருத்திற்கு துரைமுருகன் ஆதரவு.இடையூறு என்ற வார்த்தைக்கு சிபிஎம் எம்எல்ஏ நாகை மாலி எதிர்ப்பு.அதானி விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விளக்கம்.அதானி விவகாரம் தொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெளிவான விளக்கம் அளித்துள்ளார்.நான் அதானியை சந்திக்கவில்லை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.அதானி மீதான புகார்கள் குறித்து நாடாளுமன்ற கூட்டு குழு விசாரிக்க வேண்டும்.