கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் பிரகாசிக்கின்றன. திருவனந்தபுரம், ராஞ்சி, சிலிகுரி, காலாபுர்கி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேவாலயங்கள் வண்ண மின் விளக்குகளால் ஜொலிக்கும் காட்சிகள் விழாக்கோலம் பூண்டதை எடுத்துரைக்கின்றன.