EPS-ஐ OFF செய்த CM ஸ்டாலின் : திராவிட மாடல் அரசின் 5 ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை: முதலில் கொச்சைப்படுத்தினார்கள் அது 'பூமராங்' ஆனதால் தற்போது உரிமை கொண்டாடுகிறார்கள்! அதிமுக அழுத்தமே 1.31 கோடி குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை வழங்க காரணம் என கூறுவதா?அரிய கண்டுபிடிப்பை உதிர்த்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் என முதலமைச்சர் சாடல் விடியல் பயணம், புதுமைப்பெண், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என மகளிருக்கான திட்டங்கள்.மகளிருக்கான திட்டங்களை இல்லந்தோறும் எடுத்துக்கூற திமுக மகளிர் படை களமிறங்கி விட்டது எங்கள் DMK Women Power Engine முன் உங்க டப்பா எஞ்சின் தாக்குப்பிடிக்காது! Related Link கோட்டை நகரமே குலுங்க விஜய் சொன்ன முதல் வார்த்தை