கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு,சென்னையிலும் அதிகபட்சமாக 31 முதல் 32 டிகிரி செல்சியஸாக பதிவாக கூடும் - வானிலை மையம்,கடந்த 24 மணிநேரத்தில் செண்டி மீட்டர் அளவுக்கு மழை எதுவும் பதிவாகவில்லை -வானிலை மையம்,தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் இருக்கும்.https://www.youtube.com/embed/JzuKJZkgUfk