ஈரோட்டில் நாம்தமிழர் கட்சியினருக்கும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினருக்கும் மோதல்,தபெதிகவை சேர்ந்தவர்கள் சீமானுக்கு எதிராக துண்டறிக்கை விநியோகித்த நிலையில் மோதல்,துண்டறிக்கை விநியோகித்தவர்களை நாம்தமிழர் கட்சியினர் தாக்க முயன்றதால் பரபரப்பு,தேவாலய வாசலில் யார் துண்டறிக்கை கொடுப்பது என்பதில் இருதரப்பினருக்கும் வாக்குவாதம்.