கானா நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்ட அதிர்ச்சியூட்டும் காட்சி வெளியாகியுள்ளது. புதிய அமைச்சர்கள் நியமனம் குறித்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போது எம்.பிக்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தாக்கிக்கொண்டனர். இதனால் நான்கு எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.