டெல்லி சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி புதிய வாக்குறுதிகளை அறிவித்துள்ளது. அதில் 500 ரூபாய்க்கு சிலிண்டரும், இலவசமாக ரேசன் தொகுப்பு மற்றும் 300 யூனிட் மின்சாரம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.