ஏழைகளுக்கு உதவி செய்வது போன்று அவர்களை இழிவு படுத்திய இர்பான்,இர்பானிடம் பொருட்களை வாங்க காருக்குள் கையை நீட்டியவர்களை அவமானப்படுத்தினார் ,ஏழை எளியவர்களை வீடியோவாக பதிவு செய்து அதனை யூடியுபில் பதிவு செய்த இர்பான்,வீடியோ வெளியானதும் இர்பானுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் குவிந்தன,கண்டனங்கள் வெளியானதும் தனது செயலுக்காக மன்னிப்பு கோரிய இர்பான்.