தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகே போலீஸ் பாதுகாப்புடன் ஜப்தி செய்யப்பட்ட வீடு ,தனியார் நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனை திரும்ப செலுத்துவதில் தாமதம்,சங்கரன் என்பவர் தவணை தொகை செலுத்தாததால் வீட்டை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு ,இருவரும் விஷம் குடித்த நிலையில், 45 நிமிடங்கள் உயிருக்கு போராடியதாக தகவல்,விஷம் குடித்தவர்களை ஆம்புலன்ஸ் வரும் வரை போலீசார் வேடிக்கை பார்த்ததாக புகார்.