பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அமைதியாக இருந்திருந்தால், இருக்க வேண்டிய இடத்தில் இருந்திருப்பார் என்று தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் விமர்சித்த நிலையில், நடிகருக்காக அரசு பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஜால்ரா அடிக்கவில்லை என்றும், ஜால்ரா அடிச்சு தான் அந்த பதவியில் இருக்க வேண்டும் என்றால் அந்த பதவியே தேவையில்லை என்றும் காட்டமாக அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.