சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் விஜயின் அடுத்தக்கட்ட சுற்றுப்பயணம், தேர்தல் பரப்புரை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.