GRABOVICA நாட்டில் உள்ள நெரெட்வா நதியில் இருந்த குப்பை கழிவுகளை தன்னார்வலர்கள் ஒன்று சேர்ந்து கிரேன் உதவியுடன் அகற்றினர். சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக ஆற்றில் குப்பைகள் அடித்து செல்லப்பட்டு தேங்கிய நிலையில், தற்போது அகற்றப்பட்டுள்ளது.