பூண்டி ஏரியில் மாலை 5 மணி முதல் விநாடிக்கு 5,000 கன அடி நீர் திறக்க முடிவு,தற்போது ஏரியில் இருந்து விநாடிக்கு 1000 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டுள்ளது,