திருவள்ளூர் பத்தியால்பேட்டை பகுதியில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு,ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த கடைகள் வீடுகளை அகற்றிவரும் நெடுஞ்சாலைத் துறையினர்,தவெக திருவள்ளூர் மேற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் கட்டப்பட்ட மாவட்ட அலுவலகம் இடிப்பு,ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்ததால் இடித்து அகற்றிய நெடுஞ்சாலைத் துறையினர்.https://www.youtube.com/embed/9wTbK1GgpUw