இரட்டை இலை சின்னம் தொடர்பான விவகாரத்தில், விரைந்து விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி, தேர்தல் ஆணையத்திற்கு செங்கோட்டையன் கடிதம் எழுதியுள்ளார். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான பிரிவு உண்மையான அதிமுக இல்லை என்றும், கட்சியின் உண்மை நிலை என்னவென்பதை நிரூபிக்க கால அவகாசம் கோரியும், எழுத்துப்பூர்வ கடிதத்தில், வலியுறுத்தியுள்ளார்.இதையும் பாருங்கள் - தேர்தல் ஆணையத்திற்கு கடிதம், செங்கோட்டையன் அதிரடி | AIADMK Issue | Sengottaiyan