சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதியின் இருக்கை மாற்றம்.முதலமைச்சர், துரைமுருகனுக்கு அடுத்த இருக்கையில் அமர வைக்கப்பட்டார் உதயநிதி.இதற்கு முன்பு 10ஆவது இருக்கையில் அமர்ந்திருந்த உதயநிதி, 3வது இருக்கைக்கு மாற்றம்.துரைமுருகனுக்கு அடுத்த இருக்கையில் துணை முதலமைச்சர் உதயநிதி அமர்ந்துள்ளார்.