அஜித் நடித்துள்ள "விடாமுயற்சி" திரைப்படத்தின் புதிய மேக்கிங் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில், லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் வருகிற 6-ம் தேதி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.