இயக்குனர் வெற்றி மாறன் கதையை இயக்க உள்ளதாகவும், அதில் ரவி மோகன் நடிக்க உள்ளதாகவும், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார். நேர்காணலில் பேசிய அவர், ரவி மோகன் நடிக்கவிருக்கும் இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.