கேரளாவிலிருந்து கனரக வாகனங்களில் ஏற்றி வரப்பட்ட மருத்துவ கழிவுகள் நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்டதை அடுத்து,தமிழக கேரளா எல்லைப் பகுதியான தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடியில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் மற்றும் மாவட்ட எஸ்பி சீனிவாசன் ஆகியோர் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.