சட்டமன்ற வளாகத்தில் திமுக எம்எல்ஏக்கள் போராட்டம்,வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து திமுக எம்எல்ஏக்கள் போராட்டம்,வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக பதாகைகளை ஏந்தி திமுக போராட்டம்,மத்திய அரசை கண்டித்து திமுக எம்எல்ஏக்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர்.