கார்த்திகை தீப நாளை தவிர்த்து, பிற நாட்களில் தீபமேற்றுவது நல்லதல்ல என, தமிழகத்தின் பல்வேறு கோயில்களைச் சேர்ந்த பட்டர்கள் எதிர்ப்பு திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை மகாதீபம் முடிந்த மறுநாள் தீபம் ஏற்ற நீதிபதி சாமிநாதன் உத்தரவிட்டிருந்த நிலையில் கருத்துகார்த்திகை தீபத்தை தவிர்த்து பிற நாட்களில் தீபமேற்றுவது நல்லதல்ல - பட்டர்கள் இதர நாட்களில் தீபம் ஏற்றுவது வழக்கத்திற்கு மாறானது எனவும் கருத்து தமிழகத்தின் பல்வேறு கோயில்களைச் சேர்ந்த குருக்கள் எதிர்ப்பு