உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை நன்றியுடையவர் என நினைக்காதீர்கள் என அமெரிக்க அதிபர் டிரம்ப் காட்டமாக விமர்சனம் செய்துள்ளார். தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், அமெரிக்காவின் அதிபராக பைடன் இருந்தபோது பல பில்லியன் டாலர்களை வாங்கிகொண்டு ஜெலன்ஸ்கி நன்றியற்றவராக இருப்பதாக விமர்சனம் செய்தார்.