தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சீமான் கேள்வி.இஸ்லாமியர்கள் எனக்கு வாக்களித்தார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?- சீமான்.இடஒதுக்கீடு என்று சொல்ல கூடாது, இடப்பகிர்வு, இடப்பங்கீடு என்று தான் கூற வேண்டும்.பாஜகவிற்கும் சமூகநீதிக்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது என சீமான் கேள்வி.