பல்வேறு முக்கியமான விவகாரங்கள் குறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் ஒரு பயனுள்ள உரையாடலை நடத்தியதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பல்வேறு பிரச்சினைகளுக்கு ஒன்றாக தீர்வு காண்போம் என்றும், உலகை மிகவும் அமைதியானதாக மாற்ற தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.