வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த ஆறு வயது சிறுமி. திடீரென சிறுமி மாயமானதால் பெற்றோர் அதிர்ச்சி. பல இடங்களில் தேடியும் பலன் இல்லாததால் காவல் நிலையத்தில் புகார். சந்தேகப்பட்டு சிறுமியின் சித்தியிடம் விசாரணை செய்த காவல்துறையினர். ஸ்டோர் ரூமுக்குள் சடலமாக கிடந்த சிறுமியை பார்த்து நிலைகுலைந்த பெற்றோர். அப்பாவி சிறுமி கொல்லப்பட்டது ஏன்? நடந்தது என்ன?