சென்னையில், சுமார் 18 ஆண்டுகளுக்குப் பின்னர், மீண்டும் டபுள் டெக்கர் பேருந்து சேவை தொடக்கம் அடையாறில் இருந்து மாமல்லபுரம் வழித்தடத்தில் இயங்கும் பேருந்து சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதையும் பாருங்கள் - விண்ணப்பதாரர்களிடம் இபிஎஸ் நேர்காணல்