இரட்டை இலை விவகாரத்தில் வரும் 30ம் தேதிக்குள் மனுதாரர்கள் எழுத்துப்பூர்வ பதிலை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக நேற்று நடைபெற்ற விசாரணையின் போது சின்னத்திற்கு உரிமை கோரும் அணிகள், நேரில் ஆஜராகாததால் விசாரணை நடைபெறவில்லை.