திருப்பரங்குன்றத்தில் போராட்டம் நடத்த போவதாக வெளியான அறிவிப்பு எதிரொலி,தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் காவல்துறையின் கண்காணிப்பு தீவிரம்,மதுரை நோக்கி செல்லும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதி,சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சோதனை தீவிரம்.