இளங்கோவன் மறைவிற்கு காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே இரங்கல்,இளங்கோவன் நேர்மையான மற்றும் தைரியமான தலைவர் - கார்கே,வாழ்நாள் முழுவதும் தந்தை பெரியார், காங்கிரசின் கொள்கைகளை பின்பற்றிவர்- கார்கே,