தமிழகத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் அவசர திருத்தம் என்பது மிகப்பெரிய மோசடி என்று, மதிமுக பொதுச்செயலாளார் வைகோ தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பீகாரில் வெற்றி பெற்றது போல், தமிழகத்தில் திமுக கூட்டணியை எதிர்க்கும் கட்சிகள் வெற்றி பெற்று விடலாம் என நினைத்தால் அது நடக்காது என்றும் வைகோ தெரிவித்தார்.இதையும் பாருங்கள் - 2026 தேர்தல், ஆளுங்கட்சி vs தவெக, டிடிவி தினகரன் ஓபன் டாக் | Chennai | TTV dhinakaran | AMMK