திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே இரும்பு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் ஊழியர் பலி,புதுகும்மிடிப்பூண்டியில் உள்ள சூரியதேவ் அலாய்ஸ்&பவர் என்ற ஆலையில் ஏற்பட்ட விபத்து,கன்வேயர் பெல்ட்டில் சிக்கி நெடுவரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் என்பவர் உயிரிழப்பு,இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி பிரபாகரனின் குடும்பத்தினர் கோரிக்கை.