மலேசியாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ஜி.வி.பிரகாஷும், சைந்தவியும் இணைந்து பாடினர். சில மாதங்களுக்கு முன் இருவரும் தங்களின் விவாகரத்தை அறிவித்தது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாய் இருந்தது. இந்த நிலையில், மலேசியாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில், மயக்கம் என்ன படத்தில் இடம்பெற்ற "பிறை தேடும் இரவிலே" என்ற பாடலை, இருவரும் இணைந்து பாடினர்.