கடந்த நான்கரை ஆண்டு கால திமுக ஆட்சியில், 4 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெற்று இருப்பதாக ஆளுநரை சந்தித்து முறையிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஊழல் புகார்களை விசாரிக்க உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.