சட்டமன்ற வளாகத்தில் அதிமுக எம்எல்ஏக்களுடன் இபிஎஸ் ஆலோசனை,எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார் ,பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது,அலுவல் ஆய்வு கூட்டத்தில் அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட வேண்டிய கருத்துகள் குறித்து ஆலோசனை.