கோவையில் நடைபெற்று வரும் எஸ்.பி.வேலுமணி இல்ல திருமண விழாவில் இபிஎஸ் பங்கேற்பு,எஸ்.பி.வேலுமணி மகன் விகாஷ் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இபிஎஸ் பங்கேற்பு,மணமக்களை நேரில் வாழ்த்திய அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ்,கிட்டத்தட்ட 1.50 லட்சம் பேர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்.