சென்னை திரு.வி.க.நகரில் காதலிப்பதாக கூறி 3 சிறுமிகளை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவத்தை குறிப்பிட்ட இபிஎஸ், சட்டங்களை கடுமையாக்குவதாக சொன்னால் மட்டும் போதாது எனவும், நடைமுறைக்கு கொண்டு வந்தால் தான் குற்றம் செய்பவர்களுக்கு அச்சம் ஏற்படும் என கூறியுள்ளார். மேலும், அண்ணா பல்கலைக்கழக வழக்கு SIR போல பல SIR-கள் குற்றங்களை நிகழ்த்துவதாகவும் அவர் சாடினார்.