சட்டமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் செய்தியாளர் சந்திப்பு.டங்ஸ்டன் விவகாரத்தில் உண்மைக்கு புறம்பான செய்திகளை பதிவிட்டுள்ளார் முதலமைச்சர்.கனிமவள திருத்த மசோதாவை ஆதரித்து தான் தம்பி துறை பேசினார் - இபிஎஸ்.