அதிமுக பொதுக்குழு நடைபெறும் வானகரத்திற்கு எடப்பாடி பழனிசாமி வருகை,தொண்டர்கள் புடைசூழ வானகரம் சென்றடைந்தார் இபிஎஸ்,அதிமுக பொதுக்குழு இன்னும் சில நிமிடங்களில் தொடங்க உள்ளது,பொதுக்குழுவில் 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்.