காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்,சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது,மியாட் மருத்துவமனையில் காங்கிரஸ் நிர்வாகிகள் குவிய தொடங்கினர்.