கொசஸ்தலை ஆற்றுப்படுகைகளில் சட்டவிரோதமாக மணல், சவுடு மண் அள்ளுவதை தடுக்க உத்தரவு,உடனடி நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர், அரசுத்துறை அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு,சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை தடுக்க மாவட்ட அளவில் சிறப்பு அதிரடிப் படைகள் அமைப்பு- அரசு,மணல் அள்ள அதிகாரிகள் அனுமதித்தால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யலாம் - ஐகோர்ட்.https://www.youtube.com/embed/Txi81kKgC80