உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை களைகட்ட தொடங்கி உள்ள நிலையில், மெக்சிகோ சிட்டியில் கண்களை பறிக்கும் வகையில் வண்ண விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் தொப்பியை அணிந்துகொண்டு மின் விளக்கு அலங்காரத்தை மக்கள் கண்டுகளித்து வருகின்றனர். அவர்களை மகிழ்விப்பதற்காக செயற்கை பனிப்பொழிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.