சொர்க்கவாசல் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், நடிகர் ஆர்.ஜே.பாலாஜி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், நல்ல படத்தை ரசிகர்கள் எப்போதும் வாழ வைப்பார்கள் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியிருப்பதாக நெகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்