ஆஸ்திரேலியாவில் பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடருக்காக பயிற்சியில் ஈடுபட்ட இந்திய கிரிக்கெட் வீரர்களை, ரசிகர்கள் கேலி செய்ததால் இனி பயிற்சி ஆட்டங்களை காண அனுமதி வழங்க போவதில்லை என பிசிசிஐ தெரிவித்துள்ளது. ரோகித் சர்மாவையும், ரிஷப் பண்டையும் உடல் பருமனாக இருப்பதைக் குறிவைத்து கிண்டல் செய்திருந்த நிலையில் பிசிசிஐ அதிரடி முடிவு எடுத்துள்ளது