தெலங்கானா மாநிலம் ஆதிலாபாத்தில் கடனை திருப்பி செலுத்த அழுத்தம் கொடுத்ததால் வங்கிக்குள்ளேயே விவசாயி பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். பூச்சிமருந்துடன் வங்கிக்கு வந்து விவசாயி விபரீத முடிவு எடுத்த நிலையில், அவரது உறவினர்கள் பேங்க் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.