மத்திய அரசின் பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது,இந்திய பொருளாதாரத்தில் முன்னணியில் இருக்கும் மாநிலம் தமிழ்நாடு,பொருளாதாரத்தில் குறைந்த பங்களிப்பை வழங்கும் மாநிலங்கள் பயன்பெறும் வகையில்,பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என தங்கம் தென்னரசு கவலை.